குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
White korma
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
White korma செய்முறை முக்கிய புகைப்படம்

White korma

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#GA4
#week26

சப்பாத்திக்கு எத்தனை வகையான சைடிஸ் இருந்தாலும் குருமா என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கும் அது நம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

#GA4
#week26

சப்பாத்திக்கு எத்தனை வகையான சைடிஸ் இருந்தாலும் குருமா என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கும் அது நம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க

White korma

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#GA4
#week26

சப்பாத்திக்கு எத்தனை வகையான சைடிஸ் இருந்தாலும் குருமா என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கும் அது நம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

#GA4
#week26

சப்பாத்திக்கு எத்தனை வகையான சைடிஸ் இருந்தாலும் குருமா என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கும் அது நம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • 2உருளைக்கிழங்கு
  • ஒரு கேரட்
  • 100 கிராம் பச்சைப் பட்டாணி
  • 50 கிராம் பீன்ஸ்
  • ஒரு ஒரு துண்டு தேங்காய்
  • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • தாளிக்க ஏலக்காய் பட்டை சோம்பு
  • ஒரு குழி கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 1பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது
  • ஒரு பச்சை மிளகாய்
  • 5 முந்திரிப் பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை உப்பு போட்டு வைக்கவும் அதன் மேல் ஒரு கிண்ணத்தில் நாம் வெட்டி வைத்துள்ள கேரட் பீன்ஸ் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை வைத்து வேக வைத்து எடுக்கவும்

    White korma ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    White korma ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    White korma ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் ஒரு குழி கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அதில் பட்டை ஏலக்காய் சோம்பு கிராம்பு தாளித்து பின் பின் நாம் அதை வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்க வேண்டும்

    White korma ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    White korma ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    White korma ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் நன்கு வெந்ததும் அதில் நாம் அடிப்படையாக வைத்து வைத்துள்ள ஒரு தக்காளியை சேர்க்கவும் தக்காளி நன்கு வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

    White korma ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    White korma ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    White korma ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரி விழுது சேர்க்கவும்

    White korma ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    White korma ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    White korma ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் நாம் ஏற்கனவே உப்பு போட்டு வேக வைத்த உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் பச்சைப் பட்டாணி உருளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான ஹெல்தியான குருமா ரெடி

    White korma ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    White korma ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    White korma ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
10 மார்ச் 2021 15:47 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

White

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ருசியான கோவக்காய் பொ‌றி‌யல்
  2. கொண்டைக்கடலை குருமா
  3. புதினா சட்னி {Pudina chutney recipe in tamil}
  4. தலைப்பு : மங்களூர் பன்
  5. தலைப்பு : பட்டாணி மசாலா சுண்டல்
  1. பிரெட்  தக்காளி கிரேவி பஜ்ஜி
  2. தலைப்பு : பட்டாணி மசாலா சுண்டல்
  3. Yuppie fried noodles
  4. வேப்பம்பூ பிரியாணி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14712012
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close