உளுந்து இனிப்பு போண்டா
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
அதில் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- 3
நன்றாக கலந்தவுடன் சக்கரை மாவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- 4
அதில் சிறிது எள்ளு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- 5
எண்ணெயை மிதமான சூட்டில் காய வைக்க வேண்டும். காய்ந்தவுடன் அதில் சிறிது சிறிதாக இனிப்பு போண்டாவை போட வேண்டும்.
- 6
ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 7
இப்போது நமது சூடான சுவையான உளுந்து இனிப்பு போண்டா ரெடி ஆகிவிட்டது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14721203





















கமெண்ட்