சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியபின் பீட்ரூட் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 3
இரண்டு நிமிடங்கள் வதங்கிய பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளவும் பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்
- 4
கேரட் பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14736102











கமெண்ட்