சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சுத்தம் செய்து வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும் கருவேப்பிள்ளை மெல்லிய மெல்லிசாக அறிந்து கொள்ளவும் பின்னர் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு நன்கு அவித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அவித்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும் டூனா ஃபிஷ் அல்லது முள் இல்லாத மீன் எடுத்துக் கொள்ளவும் வேறு மீன் என்றால் அதை முதலில் கொஞ்சம் அவித்து எடுத்துக் கொள்ளவும் பின்னர் முட்களை அகற்றி படத்தில் காண்பித்தது போல் சிறிய சிறிய துண்டுகளாக மசித்துக்கொள்ளவும்
- 3
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெட்டி வைத்திருக்கும் கருவேப்பிலை வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த் துகள்கள் மிளகு சேர்த்து தாளிக்கவும் சிறிதளவு மஞ்சளும் சேர்த்துக் கொள்ளவும் வெங்காயம் கொஞ்சம் வதங்கியதும் அதனோடு தயார்படுத்தி வைத்திருக்கும் மீனை சேர்த்து கிண்டிக் கொள்ளவும் பின்னர் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் அதனோடு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
- 4
5 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி விட்டு பின்பு இறக்கி ஒரு பவுலில் போட்டு ஆறவிடவும்
- 5
இன்னும் ஒரு பௌலில் இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும் பின்னர் கலவையை கைகளில் எடுத்து சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்
- 6
எல்லாவற்றையும் உருண்டைகளாக பிடித்த பின்பு அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் போட்டு பிரட்டி எடுத்து பின்னர் பிரட் தூள்களில் போட்டு பிரட்டிக் கொள்ளவும் இன்னும் ஒரு தடவை முட்டை கலவையில் போட்டு பிரட்டி மீண்டுமாக பிரெட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும் இவ்வாறாக ஒவ்வொரு உருண்டைகளையும் இரண்டு தடவைகள் முட்டை கலவைகளும் இரண்டு தடவைகள் பிரெட் தூள்களிலும் போட்டு பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 7
தயார் செய்த உருண்டைகளை ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு எண்ணை சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 8
மிகவும் சுவையான மீன் கட்லெட் இப்பொழுது தயாராகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
-
-
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.#nutrition Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
ஆப்பிள் வெஜ் கட்லட் (Apple veg cutlet recipe in tamil)
ஆப்பிளை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். இன்று நான் கட்லட் செய்துபார்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்க அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிதுள்ளேன்.#Cookpadturns4 #Fruits Renukabala -
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
-
More Recipes
கமெண்ட்