வெங்காயம் தக்காளி சட்னி
#week1#everyday1
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மிளகாய் வற்றல் இவற்றை லேசாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி புளி உப்பு சேர்த்து கிளறி ஆறவைக்கவும்.
- 3
ஆறியவுடன் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
- 4
ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளித்து கொட்டவும்.
- 5
சுவையான தக்காளி வெங்காய சட்னி ரெடி. இது இட்லி தோசை இவற்றிற்கு அருமையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14800981












கமெண்ட் (2)