குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குக்கர் தம் காளான் பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குக்கர் தம் காளான் பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

குக்கர் தம் காளான் பிரியாணி

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#Np1

#Np1

மேலும் படிக்க

குக்கர் தம் காளான் பிரியாணி

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#Np1

#Np1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  • இரண்டு டம்ளர் சீரக சம்பா அரிசி
  • இரண்டு டப்பா காளான்
  • 3/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1ஸ்பூன் பிரியாணி மசாலா
  • கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ஒரு பட்டை
  • மூன்று கிராம்பு
  • இரண்டு ஏலக்காய்
  • 2பிரியாணி இலை
  • ஒரு கைப்பிடி புதினா
  • 1கைப்பிடி கொத்தமல்லி இலை
  • இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • இரண்டு ஸ்பூன் கெட்டி தயிர்
  • 2 பெரிய வெங்காயம்
  • இரண்டு தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • தேவையானசமையல் எண்ணெய்
  • தேவையானஅளவு தண்ணீர்
  • தேவையானஅளவு உப்பு
  • மூன்று ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பிரியாணி மசாலா செய்ய
    மூன்று கிராம்பு ஒரு பட்டை 2 ஏலக்காய் லேசாக சூடு செய்து உரலில் போட்டு இடித்து வைக்கவும் அரிசியை மூன்று முறை கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும்

    குக்கர் தம் காளான் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பில் குக்கரை வைத்து 50ml ரீபைண்ட் ஆயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை தாளித்து வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி போட்டு நன்கு வதக்கவும் பச்சை மிளகாய் வெட்டி சேர்க்கவும்

    குக்கர் தம் காளான் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் தக்காளியை சேர்த்து அதனை ஜூஸ் வெளியே வரும் வரை நன்கு வதக்கி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும்

    குக்கர் தம் காளான் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு காளானை சுத்தம் செய்து இரண்டு மூன்றாக வெட்டி போட்டு லேசாக வதக்கவும் காளான் வதங்கியதும் அரிசியை தண்ணீர் வடித்து அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும் பிறகு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு கைப்பிடி அளவு புதினா கொத்தமல்லி ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

    குக்கர் தம் காளான் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    குக்கர் தம் காளான் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    குக்கர் தம் காளான் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொதிவந்தவுடன் குக்கரை மூடி விசில் போடாமல் அடுப்பை சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும் அரிசி நன்கு வெந்து விடக்கூடாது அரைப் பதம் வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியவுடன் விசில் போட்டு 10 நிமிடம் சிம்மில் வைக்கவும் பிறகு அடுப்பை அணைத்து விசில் அடங்கும் வரை

    குக்கர் தம் காளான் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து ஒரு ஸ்பூன் நெய்யை சுற்றிலும் விட்டு அடி வரை லேசாக கிளறவும் கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறவும் காளான் பிரியாணி ரெடி வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்

    குக்கர் தம் காளான் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    குக்கர் தம் காளான் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    குக்கர் தம் காளான் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
16 மார்ச் 2021 13:14 அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
30 மார்ச் 2021 03:24
Sounds good
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Dum Mushroom பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
  2. காலிப்ளவர் குருமா
  3. முள்ளங்கி கூட்டு
  4. #prawn briyani (இறால் பிரியாணி)
  5. நன்னாரி சர்பத்
  1. நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani)
  2. நிலக்கடலை பிரியாணி
  3. சிம்பிள் ரவா கேசரி
  4. ஏலக்காய் பால்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14740818
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close