வெஜ் புலாவ்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து அறிந்து வைத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பை ஆன் செய்து குக்கரை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரியாணி இலை போட்டு வதக்கவும்
- 3
பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 4
இஞ்சி பூண்டு விழுது வதங்கிய பின் அதனுடன் பட்டாணி புதினா சேர்த்து நன்கு வதக்கவும் வதங்கிய பின் அதில் பிரியாணி அரிசியை நன்கு கழுவி சேர்க்கவும்
- 5
அரிசி சேர்த்த பிறகு ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் கொதித்தபின் 15 நிமிடம் கழித்து குக்கரை ஆப் செய்யவும்
- 6
சூடான சுவையான வெஜ் புலாவ் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14773900












கமெண்ட்