ஆப்பம் தேங்காய்ப்பால்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி மற்றும் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
உளுந்து மற்றும் அரிசியை நன்கு ஊறியவுடன் அதை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்
- 4
மிக்ஸியில் தேங்காய் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்
- 5
பிறகு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 6
பிறகு அதனுடன் தட்டிய ஏலக்காய் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்
- 7
தோசைக்கல்லில் அல்லது வாணலியில் ஆப்பம் ஊற்றி எடுத்துக் கொள்ளவும்
- 8
ஆப்பத்தின் மேல் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14781329











கமெண்ட்