சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மூன்று முட்டையை வேகவைத்து துருவி எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து கடலை மாவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு இன்னொரு முட்டையை நன்றாக கலக்கி கலந்து வைத்த கலவையில் உருண்டை பிடிப்பதற்கு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்
- 5
பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காயவைத்து அதில் நம் செய்து வைத்த கலவையை கட்லெட் வடிவத்தில் போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்
- 6
இருபக்கமும் திருப்பிப் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்
- 7
எக் வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சேனை ரோஸ்ட்
#Nutrient 2 #book சேனை கிழங்கில் வைட்டமின் சி பொட்டாசியம். மாங்கனீஸ் மற்றும் நார்த்து உள்ளது. Hema Sengottuvelu -
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும். Manickavalli M -
-
கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்
*கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.* மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.#IloveCooking. kavi murali -
-
மொறுமொறுப்பான உளுந்த வடை
#Np3 உளுந்த வடை இடுப்புக்கு மிகவும் வலிமை தரக்கூடிய ஒன்று குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்துவர வேண்டும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14777886
கமெண்ட்