குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#Everyday1
சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு.

#Everyday1
சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1 கப் அரிசி மாவு
  • உளுந்து சிறிதளவு
  • கடலைப்பருப்பு சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • கருவேப்பில்லை சிறிதளவு
  • பெருங்காயப் பொடி சிறிதளவு
  • தேங்காய் துருவல் சிறிதளவு
  • 2 காய்ந்த மிளகாய் வத்தல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு,உளுந்தப்பருப்பு சேர்க்கவும்.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடுகு வெடிக்கவும்,சிறிதளவு கருவேப்பில்லை சேர்த்து,1/2 ஸ்பூன் சீரகம்,சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    எல்லாவற்றையும் நன்றாக வதக்கிய பின்பு,2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து,1 கப் அரிசி மாவு கட்டி இல்லாமல் கிளறவும்.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கட்டியான பதத்திற்கு வரவும் வேறொரு பாத்திரத்தில் மாற்றவும்.சூடு ஆறவும் மாவை நன்றாக பிசையவும்.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    படத்தில் காட்டியவாறு குழி கொளுக்கட்டையாக செய்யவும்.இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு உளுந்து சேர்க்கவும்.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின்பு,கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்,அதனுடன் வத்தல் சேர்த்து வதக்கவும்.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கறிவேப்பிலை சேர்த்து,1 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    வேக வைத்து எடுத்துள்ள கொளுக்கட்டையை சேர்த்து நன்றாக மெதுவாக கிளறவும்.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    சுவையான காரக் கொளுக்கட்டை தயார்,தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் மிகவும் சுலபமான வித்தியாசமான காலை உணவு ரெடி.

    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
26 மார்ச் 2021 17:13 அன்று
Pandhalkudi

கமெண்ட் (4)

Sahana D
Sahana D @cook_20361448
27 மார்ச் 2021 17:32
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மோதகம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருப்பு கவுனி அரிசி இட்லி
  2. ரசப்பொடி
  3. ஆப்பிள் கேசரி (Apple kesari)
  4. ஈஸி வெஜ் நூடுல்ஸ்
  5. {ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் 65 }
  1. ரவை கிச்சடி
  2. ஈஸி வெஜிடபிள் மக்ரோனி
  3. ஸ்பைஸி சிக்கன் கிரேவி
  4. மக்ரோனி பாஸ்தா காலை உணவு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14786029
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close