சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக அரிந்த வெங்காயம் பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதங்கிய பிறகு, பொடியாக நறுக்கிய காய்களையும் சேர்க்கவும்
- 2
காய்க்கு தேவையான அளவு மட்டும் உப்பு சேர்த்து அடுப்பை குறைந்த தணலில் வைத்து கிளறிக் கிளறி விட்டு வேக விடவும்(காயை சிறிது தண்ணீர் தெளித்து தெளித்து வேகவிடவும்)காய் வெந்து கொண்டிருக்கும் இடைவெளியில் ஒரு அகலமான பாத்திரத்தில் மற்றொரு அடுப்பில் தாராளமான அளவு தண்ணிர் கொதிக்க வைக்கவும்
- 3
நூடுல்சை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 3 முதல் 5 நிமிடங்கள் வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி விடவும்
- 4
பிறகு நூடுல்ஸை காய்கறியில் சேர்க்கவும். ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்
- 5
நூடுல்ஸூடன் கொடுக்கப்பட்டிருக்கும் டேஸ்ட்மேக்கர் அதாவது மசாலாவை சேர்க்கவும். இதனையும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயிலேயே வைத்து நன்கு கிளறி விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
வெஜ் நூடுல்ஸ்
#combo5நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் பிடித்த உணவாகும்... எளிதாக செய்யக் கூடியதாகவும் இருக்கும்.. muthu meena -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்