சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிறிதாக நறுக்கிய எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். அதில் எலுமிச்சை சாறு, மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, கஸ்தூரி மேத்தி, காஷ்மீர் சில்லி பவுடர், உப்பு, முட்டை, மற்றும் இஞ்சி பூண்டு விழுது போட்டு தண்ணீர் சேர்க்காமல் கலந்து கொள்ளவும்.
- 2
பிறகு சிக்கனை 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, ஊறிய சிக்கன் துண்டுகளை மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். (விரும்பினால் ஒரு சிட்டிகை அளவு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்)
- 3
ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் 65 ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
-
-
-
#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும் Kaarthikeyani Kanishkumar -
-
ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி

மொறு மொறு சில்லி காலிஃபிளவர் 65 (Chilli cauliflower 65 recipe in tamil)
யம்மியான காலிஃப்ளவர்குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்#Father#streetfood#arusuvai2#goldenapron3 Sharanya -
-
காலிஃபிளவர் 65 (Cauliflower 65 roast)
#GA4#Week10#Cauliflowerகாலிஃப்ளவரில் கொழுப்புச்சத்து இல்லாததால் நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம் . இதில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14781170
கமெண்ட்