சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு ஒரு தட்டில் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மிளகுத்தூள் கரம் மசாலா தயிர் உப்பு கருவேப்பிலை நெய் பொரித்த வெங்காயம் அனைத்தும் சிக்கனுடன் சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
பின்பு வாணலியில் வெங்காயம் பொறித்த எண்ணெயுடன் சிக்கன் கலவையை சேர்க்கவும்.
- 4
சிக்கனை சேர்த்தவுடன் 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பின்பு அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
பின்பு வேக வைத்த சிக்கனை தண்ணீர் சுண்டும் வரை கிளறி எடுத்தால் சிக்கன் சுக்கா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14798936









கமெண்ட்