குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Chicken ghee roste
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Chicken ghee roste செய்முறை முக்கிய புகைப்படம்

Chicken ghee roste

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#TV
குக்கு வித் கோமாளியில் ரம்யா பாண்டியனின் ரெசிபி இது

#TV
குக்கு வித் கோமாளியில் ரம்யா பாண்டியனின் ரெசிபி இது

மேலும் படிக்க

Chicken ghee roste

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#TV
குக்கு வித் கோமாளியில் ரம்யா பாண்டியனின் ரெசிபி இது

#TV
குக்கு வித் கோமாளியில் ரம்யா பாண்டியனின் ரெசிபி இது

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  • 300 சிக்கன்
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் நெய்
  • 1 ஸ்பூன் குண்டு மல்லி, 1/4 ஸ்பூன் சீரகம்,சோம்பு,மிளகு
  • 3 வத்தல்
  • சிறிதளவுகருவேப்பிள்ளை, மஞ்சள்த்தூள்
  • 3 ஸ்பூன் தயிர்
  • தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும் வெங்காயத்தை சிறுத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முதலில் கடாயில் குண்டு மல்லி, வத்தல், சீரகம், சோம்பு, மிளகு போட்டு வெறும் வறுப்பாக வறுத்துக் கொள்ளவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் மிக்ஸி ஜாரில்ப் போட்டு பொடிப்பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் சிக்கனை எடுத்துக் கொண்டு அதில் தயிர், மஞ்சள்த்தூள்ச் சேர்த்துக்கொள்ளவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு உப்புச் சேர்த்து கிளரிக் கொள்ளவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கிளரிய சிக்கனை ப்ரிச்சில் 30 நிமிடங்கள் வைத்துக் கொள்ளவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வெங்காயம் வதங்கியதும் அதில் ப்ரிச்சில் ஊறவைத்தச் சிக்கனை எடுத்துச் சேர்த்துக் கொள்ளவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின் முதலில் வறுத்து அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சேர்த்த மசாலாவை கிளரிவிட்டு கலந்து விடவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பின் தேவைப்பட்டால் உப்புச் சேர்க்கவும் ஒருக் கொத்து கருவேப்பிள்ளைச் சேர்க்கவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    சிக்கனில் தண்ணீர் பிரிவதால் தண்ணீர் தணியாகச் சேர்க்க தேவையில்லை எண்ணெய் பிரியும் வரை விடவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    பின் 1 ஸ்பூன் நெய்ச் சேர்த்து விடவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    இப்போது சுவையான சிக்கன் கீ ரேஸ்ட் தயார் இது பழைய சாதம், ரசசாதம், வெங்காயச் சாம்பார்க்கு சிறந்த இனையாக இருக்கும் செய்து சுவைக்கவும்

    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    Chicken ghee roste ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
31 மார்ச் 2021 10:23 அன்று
thirumangulam

கமெண்ட் (2)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
31 மார்ச் 2021 10:28
Super dr
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian நெய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை கிச்சடி கவுனி அரிசி ஊத்தாப்பம்
  2. பலாக்காய் சைவ கறி குழம்பு
  3. சிறுதானிய தோசை
  4. காராமணி மசால் வடை
  5. வெண்டைக்காய் புளி குழம்பு
  1. ஆனியன் பொடி தோசை
  2. தலைப்பு : கோதுமை ரவை கேசரி
  3. சேமியா
  4. கேழ்வரகு கூழ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14805121
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close