சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இருக்கு தேவையான பெரிய வெங்காயம் பச்சை மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேண்டும் எண்ணை காய்ந்ததும் அதோடு ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து வதக்க வேண்டும்
- 3
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதோடு ஒன்றரை கப் தண்ணீர் மற்றும் வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்றாக கிளற வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
சுவையான மற்றும் சுலபமான சேமியா ரெடி.நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14805158













கமெண்ட்