மசாலா பணியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி எடுத்து கொள்ளவும் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின் அதை மாவோடு கலந்து விடவும். பணியாரம் கள் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி
- 3
அதில் பணியாரம் ஊற்றவும் பின் தேவை கேர்ப்ப எண்ணெய் விட்டு இரு புறமும் நன்கு வேக வைத்து மொறு கொரு என எடுக்கவும் சூடாக சட்னி வைத்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14805211












கமெண்ட்