ஃக்ரீமி பாஸ்தா(creamy pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவு காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாஸ்தாவை சூடு தண்ணீரில் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். மக்காச்சோளத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் 3 ஸ்பூன் பட்டர் சேர்த்து மைதா மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்,பின்பு,காய்ச்சி ஆற வைத்த பாலை சிறிது சிறிதாக சேர்த்து க்ரீம் போல கிளறவும்.
- 3
பின்பு,வேக வைத்த பாஸ்தா,காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14805881









கமெண்ட்