சிக்கன் சுக்கா சீஸ் வருவல்
கொரியன் ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
பிரை பானில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 3
அதில் சிக்கன் சேர்ப்பு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்
- 4
தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்
- 5
நன்றாக வெந்து சுருண்டு வரும்வரை அப்படியே விடவும்
- 6
நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிக்கனின் மேல்புறத்தில் சீஸை பரப்பி விடவும்
- 7
ட்ரை பனை மூட வைத்து நன்றாக உறங்கி சிக்கன் மேல் ஒரு லேயர் போல் கோட் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14806121




கமெண்ட்