குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவா இட்லி (rava Idli Recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவா இட்லி (rava Idli Recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவா இட்லி (rava Idli Recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#everyday3

#everyday3

மேலும் படிக்க

ரவா இட்லி (rava Idli Recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#everyday3

#everyday3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேர்
  • ஒரு கப் ரவை
  • அரை கப் தயிர்
  • 2 கேரட் துருவியது
  • 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • ஒரு துண்டு இஞ்சி துருவியது
  • சிறிதுகருவேப்பிலை
  • ஒரு டேபிள்ஸ்பூன் நெய்
  • அரை டீஸ்பூன் உப்பு
  • ஒரு டீஸ்பூன் கடுகு
  • ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 10 முந்திரி பருப்பு
  • ஒரு டேபிள்ஸ்பூன் ஈனோ சால்ட்
  • தாளிக்க நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.கேரட் இஞ்சி இவைகளை திருவி கருவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    ரவா இட்லி (rava Idli Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவா இட்லி (rava Idli Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் நெய் இவை சேர்த்து கடுகு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து வதக்கிகேரட் இஞ்சி பச்சைமிளகாய் கருவேப்பிலை இவைகளையும் சேர்த்து வதக்கவும்.

    ரவா இட்லி (rava Idli Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவா இட்லி (rava Idli Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடைசியாக ரவையையும் சேர்த்து நன்கு வறுத்து ஆற வைக்கவும்.

    ரவா இட்லி (rava Idli Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவா இட்லி (rava Idli Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஆறியவுடன் தயிர் உப்பு சேர்த்து கலந்து இட்லி தட்டில் எண்ணெய் தடவிமுந்திரிப்பருப்பு வைத்து ரவை கலவையை ஊற்றி குக்கரில் வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்.

    ரவா இட்லி (rava Idli Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவா இட்லி (rava Idli Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவா இட்லி (rava Idli Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான ரவை இட்லி தயார். காரச் சட்னியுடன் பரிமாறலாம்.

    ரவா இட்லி (rava Idli Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
10 ஏப்ரல் 2021 09:42 அன்று

கமெண்ட் (11)

Renukabala
Renukabala @renubala123
16 ஏப்ரல் 2021 12:15
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)
  2. இட்லி உப்புமா (Idli Upma Recipe in tamil)
  3. Empty salna Recipe in tamil
  4. வெண்டைக்காய் காரகறி
  5. பூசணிக்காய் பொரியல் (posani kaai Poriyal Recipe in tamil)
  1. குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
  2. தால் மக்காணி (Dal Makkani Recipe in Tamil)
  3. வெண்டைக்காய் காரகறி
  4. பூசணிக்காய் பொரியல் (posani kaai Poriyal Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14816673
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close