கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#everyday3
கருப்பு கவுனி அரிசியில் மற்ற அரிசிகளை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. Nutrients மற்றும் antioxidant நிறைந்துள்ளது.

கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)

#everyday3
கருப்பு கவுனி அரிசியில் மற்ற அரிசிகளை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. Nutrients மற்றும் antioxidant நிறைந்துள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10mins
2 பரிமாறுவது
  1. 2ஆழாக்கு கருப்பு கவுனி அரிசி
  2. 1/2ஆழாக்கு உளுந்து பருப்பு
  3. 1டீஸ்பூன் வெந்தயம்
  4. உப்பு
  5. தேவையான அளவுஆயில் தோசை சுடுவதற்கு

சமையல் குறிப்புகள்

10mins
  1. 1

    2 ஆழாக்கு கருப்பு கவுனி அரிசியை கழுவி 4மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.1/2 ஆழாக்கு உளுந்து பருப்பை, 1 டீஸ்பூன் வெந்தயத்துடன் கழுவி நன்கு ஊறவிடவும்.

  2. 2

    கிரைண்டரில் முதலில் ஊற விட்ட உளுந்து பருப்பை நன்கு அரைத்து எடுத்து வைக்கவும். அடுத்து ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை நைசாக அரைத்து எடுத்து வைக்கவும்.

  3. 3

    1/2 கைப்பிடி உப்பு சேர்த்து அரைத்த உளுந்தையும் கவுனி அரிசி மாவையும் நன்கு கலக்கி மூடி வைக்கவும்.

  4. 4

    மறுநாள் மாவு சிறிது பொங்கியவுடன் நன்கு கலக்கிவிட்டு தோசைக்கல்லை சூடேற்றி தோசையாக ஊற்றலாம்.

  5. 5

    ஆயில் சிறிது விட்டு இருபுறமும் பொன்னிறமாக தோசையை சுட்டு எடுக்கவும். கருப்பு கவுனி அரிசி தோசைக்கு வெங்காய சட்னி ஏற்றது.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes