இட்லி உப்புமா (Idli Upma Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் சிறிதாக நறுக்கியது காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 3
இட்லியை தண்ணீரில் லேசாக முக்கி எடுத்து கைகளால் உதிர்த்து வைக்கவும்.
- 4
உதிர்த்த இட்லியை வாணலியில் சேர்த்து கலந்து விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். இட்லி உப்புமா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
#GA4இட்லியில் உப்புமா செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
-
குடமிளகாய் இட்லி உப்புமா (Kudamilakaai idli upma recipe in tamil)
#GA4#week7#breakfast joycy pelican -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
-
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
-
-
-
-
-
-
-
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
-
-
-
பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)
பொரியை வைத்து நிறைய விதத்தில் உணவு தயார் செய்யலாம்.ஆனால் நான் இங்கு மிகவும் சுவையான பொரி உப்புமா செய்து பாதிவிட்டுள்ளேன்.#Everyday3 Renukabala -
-
-
இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)
#GA4#WEEK13#Chilli🌶நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம். Srimathi -
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14846978
கமெண்ட்