குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கூட்டாஞ்சோறு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கூட்டாஞ்சோறு செய்முறை முக்கிய புகைப்படம்

கூட்டாஞ்சோறு

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#everyday2

#everyday2

மேலும் படிக்க

கூட்டாஞ்சோறு

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#everyday2

#everyday2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1 தம்ளர் புழுங்கல் அரிசி
  • 1/2 தம்ளர் துவரம்பருப்பு
  • 1/4kg, கத்திரிக்காய் பட்டாணி கேரட் அவரைக்காய் முருங்கைக்காய் நாட்டுக் காய்கறி வகைகள்
  • 1 சிறிய எலுமிச்சை அளவு புளி
  • 2 ஸ்பூன் சாம்பார் பொடி
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 வர மிளகாய், தக்காளி தக்காளி
  • 1/4மஞ்சள் தூள், உப்பு, கசகசா
  • 1 ஸ்பூன் நெய், தேங்காய் துருவல்
  • தாளிக்க
  • 1 ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு கடலை எண்ணெய்
  • கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    அரிசி பருப்பு இரண்டையும் ஒன்றாகவே ஊற வைத்துக் கொள்ளவும்.நாட்டுக் காய்கறிகள் உடன் கேரட் பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம் இவற்றை அறிந்து எடுத்துக் கொள்ளவும்.

    கூட்டாஞ்சோறு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கூட்டாஞ்சோறு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு வர மிளகாய்,சின்ன வெங்காயம் தக்காளி அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் நன்கு வதங்கியதும்சாம்பார் பொடி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் அரிசி பருப்பு கலவையை சேர்க்கவும்.

    கூட்டாஞ்சோறு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கூட்டாஞ்சோறு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கூட்டாஞ்சோறு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு ஸ்பூன் தேங்காய் துருவலுடன் கசகசாவையும் சேர்த்து அரைத்து அரிசி பருப்பு கலவையில் ஒரு பங்கு அளவிற்கு இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து புளித் தண்ணீர் விட்டு 3 விசில் வைத்து இறக்கவும்.

    கூட்டாஞ்சோறு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கூட்டாஞ்சோறு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கூட்டாஞ்சோறு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரிசி பருப்பு கலவை வெந்ததும் பரிமாறும் முன் நெய்விட்டுஅப்பளம் சேர்த்து பரிமாற கூட்டாஞ்சோறு ரெடி.

    கூட்டாஞ்சோறு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
04 ஏப்ரல் 2021 11:08 அன்று
Erode

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
  2. மணத்தக்காளி கீரை கூட்டு
  3. நெத்திலி மீன் வறுவல்....
  4. கண்ட திப்பிலி ரசம்(with poondu)
  5. Instant sambar Saddam
  1. மணத்தக்காளி கீரை கூட்டு
  2. ஃப்ரைடு இட்லி
  3. #தினசரி ரெசிபி2 மாங்காய் பருப்பு
  4. பாறை மீன் வறுவல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14820995
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close