சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு சேர்த்து பொரிய விடவும்....
- 2
பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி,பூண்டு விழுது சேர்த்துக்கொள்ளவும்....
- 3
பின்பு தக்காளி,பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்...பிறகு எடுத்துவைத்துள்ள மசாலாக்களை சேர்த்து தயிர் சேர்த்து க்ளீன் செய்த கோழிக்கறியையும் சேர்த்து கிளறவும்...
- 4
இரண்டு நிமிடம் மூடி வைத்து பின்பு தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும்...அவ்வளவு தான் நம்ம சுவையான சிக்கன் குழம்பு ரெடி...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14825824




கமெண்ட்