கேரட் மில்க் ஷேக்

Jegadhambal N @cook_28846703
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் கண்பார்வைக்கு இந்த மில்க்ஷேக் மிக நல்லது அதிலும் குழந்தைகளுக்கு தேன் சேர்ப்பதால் மிகமிக நல்லது
கேரட் மில்க் ஷேக்
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் கண்பார்வைக்கு இந்த மில்க்ஷேக் மிக நல்லது அதிலும் குழந்தைகளுக்கு தேன் சேர்ப்பதால் மிகமிக நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போடவும்
- 2
அதனுடன் காய்ச்சி ஆறின பால் தேன் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்
- 3
ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது ஜில்லென்று டம்ளரில் ஊற்றி பரிமாறவும்
- 4
இதில் தேன் சேர்ப்பதால் சுவை கூடும் இந்த சம்மருக்கு இவ்வாறு செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகி மகிழவும்
- 5
வடிகட்ட தேவையில்லை
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes
மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளம் பழம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இரண்டையும் சேர்த்து மில்க் ஷேக் செய்துள்ளேன் நாட்டுச்சர்க்கரை பால் சேர்த்து செய்வதால் கால்ஷியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
ஹெர்பல் மில்க் ஷேக்
#cookwithfriendsகுழந்தைகள் கசாயம் போல் கொடுத்தால் குடிப்பதில்லை. அதற்கு பதிலாக இதில் தேன் மற்றும் பால் கலந்து கொடுத்தால் பிடித்துவிடுவார்கள். இது அனைத்தும் சளிக்கு சிறந்த மூலிகையாகும். KalaiSelvi G -
வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். V Sheela -
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
*முலாம் பழ மில்க் ஷேக்*
முலாம் பழம் நல்ல மணம் சுவை உடையது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் ,இரும்புச் சத்து, மினரல், அதிகமாக உள்ளது. உடல் உஷ்ணத்தை போக்கக் கூடியது. Jegadhambal N -
பப்பாளிபழ ஸ்மூத்தி\பப்பாயா ஸ்மூத்தி
#nutrient2பப்பாளி பழத்தில் நிறைய விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது Laxmi Kailash -
-
*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)
@healersuguna, சகோதரி சுகுணா ரவி அவர்களது ரெசிபி.இதனை செய்து பார்த்தேன்.அருமையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)
#qkநுங்கு, சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகின்றது.இதில் வைட்டமின் பி,கால்சியம், ஜிங்க்,பொட்டாசியம்,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் உள்ளன.இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. Jegadhambal N -
அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும். Afra bena -
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
கமல்ஆரஞ்சு ஜூஸ்
#GA4#week26ஆரஞ்சு பழத்தில் நிறைய நன்மைகள் உள்ளன இது விட்டமின் சி இருப்பதால் இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும் இது நமது ஸ்கின்னுக்கு மிகவும் உகந்ததாகும் வளரும் இளம் குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe, Jegadhambal N -
* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)
#newyeartamilஇது மாம்பழ சீசன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இதில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும்,இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
-
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
கேரட் சாதம்🥕🥕🥕🥕
#kids3#lunchbox# கேரட்டில் வைட்டமின் 'சி' உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கேரட்டை உணவில் அடிக்கடி சேர்ப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். Ilakyarun @homecookie -
கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். Nisa -
-
*மாதுளம் பழ மில்க் ஷேக்*
#WAஇதனால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. Jegadhambal N -
*மாம்பழ ஹல்வா*
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. Jegadhambal N -
-
ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)
பழ வகை உணவுகள்கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம். அதனுடன் ரோஜா இதழ்களை சேர்த்து *மில்க் ஷேக்* செய்தால் சத்தாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்று நினைத்து இதனை செய்தேன்.#npd2 Jegadhambal N -
கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். A Muthu Kangai -
-
*மேங்கோ ஐஸ்க்ரீம்*
மாம்பழ சீசன் இது. மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும், மாம்பழத்தில் ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14824169
கமெண்ட்