மட்டன் கோலா உருண்டை

Everyday Recipe 2
மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.
மட்டன் கோலா உருண்டை
Everyday Recipe 2
மட்டன் கோலா உருண்டை ரொம்ப சுவையா இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டன் சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு சேர்க்கவும் பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 4
பிறகு அதில் மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 5
மட்டன்க்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 6
மட்டன் சேர்த்து வதக்கும் போது அதில் தண்ணீர் விடும் தண்ணீர் வற்றும் வரை அதை வேக விடவும்
- 7
தண்ணீர் எல்லாம் வற்றிய பிறகு அதை ஆற விடவும்
- 8
ஆறிய பிறகு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
- 9
ஒரு பாத்திரத்தில் மாற்றிய பிறகு அதில் கொத்தமல்லி கருவேப்பிலை பொட்டுக்கடலை மாவு சேர்த்து கொள்ளவும்
- 10
நல்ல கலந்து விடவும் கையில் ஆயில் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
- 11
ஆயில் சூடான பிறகு மட்டன் உருண்டை சேர்த்து கொள்ளவும்
- 12
போட்ட உடனே திருப்பி போட கூடாது உருண்டை உடைந்து விடும்.
- 13
நல்ல வெந்த பிறகு எடுத்து கொள்ளவும்
- 14
சுவையான மட்டன் கோலா உருண்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கொப்த
Every day Recipe 2மட்டன் கொப்த ரொம்ப சூப்பரா செய்யலாம். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்ய சொல்வாங்க அந்த அளவு ருசியா இருக்கும். Riswana Fazith -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி
மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம் Chitra Kumar -
இட்லி தோசைக்கு ஏற்ற 2 சட்னி ஹோட்டல் ஸ்டைல்
Everyday Recipeஇந்த சட்னி நல்ல டேஸ்ட்டியா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
பொட்டுக்கடலை சாம்பார்
Everyday Recipeஇந்த சாம்பார் ஈசியா செய்யலாம். 10 நிமிடத்தில் ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
பொரிச்ச மத்திமீன் குழம்பு
* Every day Recipe 2இந்த மீன் குழம்பு ரொம்ப சுவையா இருக்கும். சில நபர் மத்தி மீன் பிடிக்காது இது போல் செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
-
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
மட்டன் கோஃப்தா சால்னா
#salnaமிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம். Asma Parveen -
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
-
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது. Riswana Fazith -
-
-
More Recipes
கமெண்ட்