ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா (Parotta Recipe in tamil)

#GA4
Week 1
பரோட்டா என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் இதையே நாம் வீட்டில் சத்தாக பால் முட்டை சர்க்கரை சேர்த்து செய்யும்பொழுது கூடுதல் சுவையுடன் இருக்கும் செலவும் குறைவு
ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா (Parotta Recipe in tamil)
#GA4
Week 1
பரோட்டா என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் இதையே நாம் வீட்டில் சத்தாக பால் முட்டை சர்க்கரை சேர்த்து செய்யும்பொழுது கூடுதல் சுவையுடன் இருக்கும் செலவும் குறைவு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 500 கிராம் மைதா மாவை கொட்டி அதில் தேவையான அளவு உப்பு 2 ஸ்பூன் சர்க்கரை 1 முட்டை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 2
பின்பு தேவையான அளவு பால் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறிது அளவு எண்ணிக்கையில் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
- 3
மாவு அரை மணி நேரம் ஊறிய பின் அதனை நமது கையால் எடுத்து உருண்டைகளாக செய்து ஒவ்வொரு உருண்டையையும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து என்னை போட்டு புரட்டி 10 நிமிடம் வைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக மெல்லிதாக தேய்த்து நன்றாக அடித்து அதை சுற்றி மேல் லேசாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்
- 5
இரும்பு கலை நன்றாக சூடு ஏற்றி என்னை கொஞ்சம் கூடுதலாக விட்டு பரோட்டாவை சுட்டு எடுத்தால் ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)
- புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
- இட்லி நிலக்கடலை சட்னி (Idly groundnut chutney Recipe in Tamil)
- கோவா பிரட் டோஸ்ட் (goa bread toast recipe in tamil)
- முருங்கைக் கீரை அடை (murungai Keerai Adai Recipe in tamil)

















கமெண்ட் (4)