குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் செய்முறை முக்கிய புகைப்படம்

ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Ga4
#week2
குளிர்பானங்கள் என்பது வெயிலுக்கு உகந்தது அதிலும் தேங்காய் பால் நமக்கு மிகவும் உடலுக்கு நல்லது வெறும் தேங்காய் பால் கொடுத்தால் குழந்தைகள் குடிக்க மாட்டார்கள் ஆகவே ஜெல்லி சேர்த்து செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  • ஒரு மூடி தேங்காய்
  • ஐந்து சிறிய வாழைப்பழங்கள்
  • சர்க்கரை சுவைக்கேற்ப
  • 3வண்ண கலர் ஜெல்லிகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை மட்டும் பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்

    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு வாழைப்பழங்களை போட்டு 1 ஸ்பூன் தேங்காய் பால் அதனுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    3 வகையான வண்ண கலர் ஜெல்லியை நாம் அரைத்த தேங்காய் பாலுடன் சேர்த்து ஐஸ் க்யூப் சேர்த்து பரிமாறவும்

    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது சுவையான ஹோம் மேடு கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெடி

    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஹோம் மேட் கோக்கனட் ஜெல்லி மில்க் ஷேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
14 ஏப்ரல் 2021 06:57 அன்று

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
14 செப்டம்பர் 2021 04:49
Tasty
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for kadal pasi

Keywords

Jelly மில்க் ஷேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சில்லி பரோட்டா
  2. சௌசௌ சட்னி (Chow Chow chutney)
  3. குதிரைவாலி அரிசி தோசை(millet dosa)
  4. மதுரை மட்டன் கறி தோசை
  5. பன் புரோட்டா
  1. ஆலு பரோட்டா
  2. சீஸ் பாஸ்தா
  3. லஸ்ஸி
  4. பரோட்டா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14862943
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close