சமையல் குறிப்புகள்
- 1
மைதா கோதுமை மாவு உடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் பால் அல்லது தயிர் அல்லது முட்டை ஏதாவது ஒன்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் எண்ணெய் விட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் மீண்டும் நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி மீண்டும் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் ஆலு மசாலா செய்ய: உருளைக்கிழங்கு ஐ வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும் பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் மாவை தேய்த்து நடுவில் மசாலா வைத்து மூடவும்
- 4
பின் வரமாவை சற்று தூவி மீண்டும் மெலிதாக தேய்க்கவும்
- 5
பின் சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் சூடா இருக்கு போதே சிறிது பட்டர் தடவி வைக்கவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
ஆலு பராத்தா
#GA4இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா... Saiva Virunthu -
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
-
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்