சமையல் குறிப்புகள்
- 1
1/2 லிட்டர் பாலை தண்ணீர் சேர்க்காமல் சுன்ட காய்ச்சி தயிருக்கு உரை ஊற்றிக்கொள்ள வேண்டும்.
- 2
அதன்பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 4 ஐஸ் கியூப், தயிர் மற்றும் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸி ஜாரை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். நன்கு அரைத்த மெஸ்ஸியை ஒரு கிளாஸில் ஊற்ற வேண்டும்.
- 4
அதன்பிறகு ஒரு கிளாஸிற்கு ஒரு டீஸ்பூன் விகிதம் பிரஷ் க்ரீம் மேலே சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான லஸ்ஸி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14901643















கமெண்ட்