சிக்கன் டோல்மா

#everyday4
துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது.
சிக்கன் டோல்மா
#everyday4
துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது.
சமையல் குறிப்புகள்
- 1
கோழிக்கறியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். மல்லி, புதினா இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து ஒரு மேசைக்கரண்டி கல் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதில் முட்டைகோஸ் இலைகளை சேர்த்து 5 நிமிடங்கள் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு கொதிக்க விடவும்.
- 2
இதனை ஒரு வடிகட்டியில் வடித்து கொள்ளவும். மசாலா தயாரிக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். வடிகட்டிய முட்டைகோஸ் இலையின் அடிப்பகுதியில் உள்ள தண்டை வெட்டி எடுக்கவும்.
- 3
இவ்வாறு எடுத்துவிட்டால் முட்டைகோஸ் இலை ரோல் செய்வதற்கு சுலபமாக இருக்கும். இப்பொழுது தயாரித்துள்ள மசாலாவை தேவையான அளவு முட்டைகோஸ் இலையில் வைத்து மடித்து சுருட்டிக் கொள்ளவும்.
- 4
இவற்றை இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமர் இல் வைத்து ஆவியில் வேகவிடவும். அடியில் முட்டைகோஸ் இலைகளை வைத்து மேலே சுருட்டிய முட்டைக்கோஸ் இலைகளை வைக்கலாம். அல்லது தட்டின் அடியில் எண்ணை தடவி அதன் மேல் சுருட்டிய முட்டைகோஸ் இலை வைத்து வேக விடலாம். விருப்பப்பட்டால் எலுமிச்சம் பழத்தை வெட்டி ஒவ்வொரு முட்டைகோஸ் ரோலின் மீது வைத்து வேக விடலாம். எலுமிச்சம் பழத்தின் சாரு இறங்கி உள்ளே இருக்கும் பூரணம் சிறிது புளிப்பு தன்மையுடன் இருக்கும்.
- 5
இதனை 40 நிமிடங்கள் சிறு தீயில் ஆவியில் வேக வைக்க வேண்டும். சுவையான சிக்கன் டோல்மா ரெடி. இப்படியே சாப்பிட மிகவும் ஆரோக்கியமானதாகும். மேலும் மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு க்ரில் செய்து சாப்பிடலாம். ஒரு பானில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் ஆவியில் வெந்த முட்டைகோஸ் ரோல்களை வைத்து இரண்டு பக்கம் திருப்பி போட்டு கிரில் செய்து எடுக்கவும்.
- 6
மிகவும் சுவையான இந்த புதுவிதமான சிக்கன் டோல்மா, சாஸுடன் பரிமாற பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
பாய் வீட்டு சிக்கன் சால்னா
#combo1கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
பச்சை மிளகாய் சிக்கன்
#colours2காரசாரமான சிக்கன் ரெசிபி இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்வதனால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. காரமாக சாப்பிட விரும்பு வோருக்கு செம விருந்து. Asma Parveen -
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)
இது ஜப்பான் நாட்டின் சிக்கன் உணவு வகைகளில் ஒன்றாகும்.விருந்தினர் வந்தால், 10 நிமிடங்கள் மட்டுமே போதும், சிக்கனை மேரினேட் செய்ய வேண்டிய தேவையேயில்லை. மிகவும் இலகுவாக செய்துவிடலாம். சுவையோ அருமை.#goldenapron3#அவசர Fma Ash -
ஈஸி சீசி லேஸ் பீட்சா
#everyday4மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது. Asma Parveen -
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel Vaishnavi @ DroolSome -
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
சில்லி உளுந்து கொழுக்கட்டை (Rice Fara) (Chilli ulunthu kolukattai recipe in tamil)
#Grand2வடமாநில நண்பர் எனக்கு கற்றுக்கொடுத்த புதுவிதமான இந்த ரைஸ் ஃபரா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். இந்த வருடம் நான் கற்றுக்கொண்ட புதுவிதமான ரெசிபி இது. சுவையும் சத்தும் நிறைந்தது. Asma Parveen -
ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)
# Milletகார்ன் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டி.... Azhagammai Ramanathan -
-
-
டீப் ஃபிரைட் ஐஸ்கிரீம்(Deep fried icecream)பொரித்த ஐஸ்கிரீம்
#iceநான் இன்று புதுவிதமான ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது மிகவும் வித்தியாசமாக இருக்கும். வெயில் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் ஏற்ற ஐஸ்கிரீம். உள்ளே இனிப்பாகவும் ஜில்லென்று வெளியே சூடாகவும் மொரு மொரு என்று அருமையான மாலை நேர சிற்றுண்டி தயாரிக்கும் முறையை நான் பகிர்ந்துள்ளேன். ஐஸ்கிரீம் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பொரித்த உணவுகள் பிடிக்காத குழந்தைகளே இல்லை. இது அனைவருக்கும் ஒரு அருமையான காம்போ. இதை இரண்டு விதமாக செய்யலாம். கிலாஸ் பயன்படுத்தி கட் செய்து எடுக்கலாம் மற்றும் கையால் உருண்டை பிடிக்கலாம். நான் இரண்டு விதமும் காட்டியுள்ளேன். ஐஸ்கிரீமை எண்ணெயில் பொரிப்பதா? ஆமாங்க!வாங்க எப்படின்னு பாக்கலாம்... Nisa -
சீசி ரைஸ் நாச்சோஸ்(Cheesy rice nachos recipe in tamil)
#kids1அரிசி மாவில் செய்யக்கூடிய எளிமையான மாலை நேர சிற்றுண்டி. இதில் மேகி மசாலா மற்றும் சீஸ் சேர்ப்பதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Asma Parveen -
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
சில்லி சிக்கன் கிரேவி
#ClickWithCookPad கோழி ஒரு பிரபலமான ஸ்டார்டர் மற்றும் அரிசி மற்றும் ரோடிஸ் ஆகியவற்றில் கறி வகை உள்ளது. Supraja Nagarathinam -
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen
More Recipes
கமெண்ட் (4)