குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சென்னை வடகறி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சென்னை வடகறி செய்முறை முக்கிய புகைப்படம்

சென்னை வடகறி

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694

#வட்டாரம் சென்னையின் சிறப்பான உணவு. தோசை, இட்லிக்கு சிறந்த சைடுடிஷ்.

#வட்டாரம் சென்னையின் சிறப்பான உணவு. தோசை, இட்லிக்கு சிறந்த சைடுடிஷ்.

மேலும் படிக்க

சென்னை வடகறி

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694

#வட்டாரம் சென்னையின் சிறப்பான உணவு. தோசை, இட்லிக்கு சிறந்த சைடுடிஷ்.

#வட்டாரம் சென்னையின் சிறப்பான உணவு. தோசை, இட்லிக்கு சிறந்த சைடுடிஷ்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  • கடலை பருப்பு 1 கப்
  • வெங்காயம் 2
  • தக்காளி 1
  • சோம்பு 1 டீஸ்பூன்
  • உப்பு
  • மல்லித்துள் 1 1/2டீஸ்பூன்
  • மிளகாய்த்துள் 2 டீஸ்பூன்
  • இஞ்சிபுண்டு பேஸ்ட் 1 1/2 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் 3 டீஸ்பூன்
  • கொத்தமல்லி சிறிது
  • புதினா 1கையளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • பிரிஞ்சி இலை 1
  • கல்பாசி 2
  • பட்டை சிறு துண்டு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடலை பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மிளகாய், சோம்பு,உப்பு சேர்த்து வடைக்கு போல் அரைக்கவும்.

    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    எண்ணெய் காயவைத்து சூடானதும் வடை போல் பொரித்து எடுத்து கொள்ளவும். இன்னொரு கடாயில் பிரிஞ்சி இலை, கல்பாசி, பட்டை, சேர்க்கவும். அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இஞ்சிபுண்டு பேஸ்ட் சேர்த்து, வதக்கி தக்காளி பொடியாக நறுக்கி வதக்கவும், வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லிதுல், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    உப்பு சேர்த்து சிறிது வதக்கி தேங்காய் அரைத்து சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக கொத்திகவும் பொறித்த வடையை சேர்க்கவும்.5 நிமிடத்துக்கு பிறகு புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.

    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான வடகறி தயார்.

    சென்னை வடகறி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694
21 ஏப்ரல் 2021 19:30 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vadakari

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வடகறி
  2. "இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
  3. ரோட்டுக்கடை பூண்டு பொடி
  4. உருளைக்கிழங்கு கார ஜிலேபி
  5. பால் பேடா
  1. பிரட் பீசா
  2. பிரியாணி (Briyani recipe in Tamil)
  3. இட்லி சாம்பார்
  4. மாலை சிற்றுண்டி கொளுக்கட்டை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14905170
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close