தட்டக்காய் பொரியல்

Siva Sankari @cook_24188468
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய்.
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தட்டக்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு வர மிளகாய் நறுக்கிய வெங்காயம் இவற்றில் வதக்கவும்
- 3
பிறகு நறுக்கிய தட்டைக்காயை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு அரை டம்ளர் தண்ணீர் விட்டு 10நிமிடம் வேகவிடவும்.
- 4
காய் நன்கு வெந்த பிறகு துருவிய தேங்காய் சேர்த்து கிளறி விட்டு சர்விங் பௌலுக்கு மாற்றி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14908565









கமெண்ட்