காஞ்சிபுரம் இட்லி..

#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்...
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி அரிசி, பச்சரிசி, வெந்தயம் ஒன்னா சேர்த்து ஊற வைக்கவும், உளுந்தை தனியாக ஊறவைக்கவும்..4 மணி நேரம் அரிசி பருப்பு நன்றாக ஊறவைக்க வேண்டும்.
- 2
மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் முதலில் உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி விட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கவும்.
- 3
அதன்பிறகு அரிசியை கொஞ்சம் ரவை பதத்துக்கு அரைத்து எடுத்துக்கவும், தண்ணி நிறைய விடாமல் கட்டியாக அரைத்து உளுந்து மாவுடன் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 4
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தாளிப்புக்கு சொல்லி இருக்கும் பொருட் களை ஒவொன்றாக சேர்த்து வறுத்து கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக்கவும்
- 5
8 மணி நேரம் கழிஞ்சு பார்த்தால் மாவு நன்கு பொங்கி வந்திருக்கும், அதில் முதலில் சுக்கு தூள் சேர்த்து அதன்பிறகு சூடாக இருக்கும் தாளிப்பை அதன் மேல் கொட்டி எல்லவத்தயும் மாவுடன் நன்கு கலந்து விடவும்.
- 6
இட்லி பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தண்ணி ஊற்றி சூடானதும் நெய் தடவிய டம்பளாரில் முக்கால் அளவு மாவை ஊற்றி 15- 20 நிமிடத்துக்கு வேக விடவும். ஒரு குச்சியால் குத்தி பார்த்து தெரிஞ்சுக்கவும்
- 7
ஒரு ஸ்பூன் வைத்து டம்பளா ரின் ஓரங்களை சுத்தி லேசா இளக்கி விட்டு கமுத் தினால் இட்லி தானாக கீழே விழுந்துவிடும்.. கமா கமா நெய் வாசம் மற்றும் மிளகு சீராக சுவையுடன் சாப்ட்னா சுவைமிக்க காஞ்சிபுரம் இட்லி சுவைக்க தயார்.. கார சட்னி, மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்... கோவில் காஞ்சிபுரம் இட்லியை வீட்டில் செய்து ருசித்து சாப்பிட்டு மகிழவும்...
- 8
நான் இரண்டு விதமான வடிவில் செய்துள்ளேன்.. டம்பளர் மற்றும் சிறு கிண்ணத்தில்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
-
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
-
காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம். Meena Ramesh -
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
-
-
-
-
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
-
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் வரதராஜா பெருமாள் கோவில் இட்லி-இதர்க்கு ஈடு இணை எதுவும் கிடையாது. நான் செய்த இட்லியும் கம கம மிளகு வாசனையும், காரமும் கூடி சுவையாக பஞ்சு போல மெத்து மெத்து என்று இருந்தது. #pepper Lakshmi Sridharan Ph D -
ஆரஞ்சு பீல் பச்சடி (Orange peel pachadi recipe in tamil)
#pongal.... பொங்கல் சமையலில் பச்சடி கண்டிப்பாக செய்வார்கள்.. வித்தியாசமான சுவையில் எங்க வீட்டில் நான் செய்த ஆரஞ்சு தோல் பச்சடியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
#காம்போ-1 வெஜ்போகா-மணத்தக்காளி வத்தக்குழம்பு
வித்தியாசமான காம்போ இது. அவல் உடலுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest
காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்😍 #the.chennai.foodie Kavitha Krishnakumar -
-
-
More Recipes
கமெண்ட் (2)