Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14914921
உளுந்து தனியாக ஊறவைக்கவும்
அரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து நன்றாக ஊற வைக்க
இரண்டையும் தனி தனியே அரைத்து கொள்ளவும்
உப்பு சேர்த்து இரண்டு மாவையும் கலக்கவும்
7 மணி நேரம் வெளியே வைக்க
பின்னர் மாவு சிறிது பொங்கிய விடன், இட்லி யாக செய்யவும்.
சாப்ட் இட்லி ரெடி
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்