குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil)

R.S.Abinaya
R.S.Abinaya @cook_29723474

#ilovecooking

#ilovecooking

மேலும் படிக்க

கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil)

R.S.Abinaya
R.S.Abinaya @cook_29723474

#ilovecooking

#ilovecooking

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1மணி30மின்
2பேர்
  • 1கப் துவரம் பருப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
  • தேவையான அளவுகேரட், கிழங்கு, முருங்கைக்காய்
  • தேவையான அளவுபச்சை மிளகாய்
  • 1வெங்காயம்
  • தக்காளி
  • சிறிதுகருவேப்பிலை
  • சிறிதுகொத்தமல்லி
  • 1/2tspமஞ்சள் தூள்
  • 1tsp மிளகாய் தூள்
  • 1tsp சாம்பார் பொடி
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுதேங்காய் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1மணி30மின்
  1. 1

    முதலில் குக்கரில் 1கப் துவரம் பருப்பு, 1கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வேகவிடவும்.

    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் குக்கரில் கேரட், கிழங்கு, முருங்கைக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கர் மூடி இரண்டு விசில் வேகவிடவும்.

    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் ஒரு வானொலியில் 1tsp தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து தாளிக்கவும்.பின் வெங்காயம், தக்காளி சேர்தது வதக்கவும்.

    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்

    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் வேகவைத்த துவரம் பருப்பு, வேகவைத்த காய்கறி சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும். சுவையான கேரளா ஸ்டைல் சாம்பார் தயார்.

    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

R.S.Abinaya
R.S.Abinaya @cook_29723474
25 ஏப்ரல் 2021 12:15 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : மசால் வடை
  2. டீ கடை ஹோட்டல் கண்ணாடிபெட்டி பூரி (poori recipe in tamil)
  3. கிழங்கு குருமா
  4. இட்லி மீன் குழம்பு
  5. சால்னா(Salna recipe in tamil)
  1. டீ கடை ஹோட்டல் கண்ணாடிபெட்டி பூரி (poori recipe in tamil)
  2. டீ கடை ஹோட்டல்  பூரி கிழங்கு (kilangu recipe in tamil)
  3. சக்கர பொங்கல் (sakkarai pongal recipe in Tamil)
  4. (ஒன் பாட்) இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14924437
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close