நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity

இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது .

சமையல் குறிப்புகள்
- 1
- 2
மண் பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் சூடேறியதும் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் வெங்காயம் தாளிக்கவும் அதனுடன் வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அதனுடன் முக்கால் பதத்திற்கு வேக வைத்துள்ள சேனைக்கிழங்கு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். புளி கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- 4
- 5
அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் குழம்பு தூள் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கவும்.
- 6
இந்த மருந்து குழம்பில் முருங்கைக்காய் பரங்கிக்காய் சேனைக்கிழங்கு சேர்த்து செய்யலாம்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்