இடியாப்பம் தேங்காய் பால் குருமா,இனிப்பு தேங்காய் பால்

இடியாப்பமாவு சுடுநீர் எண்ணெய் ஊற்றி பிசைய.பின் இடியாப்பம் தட்டில் பிசைந்து வேகவைக்கவும். தேங்காய் திருகி ஏலக்காய், சுடுநீர் கலந்து பால்எடுக்க. கடாயில் பூண்டு, இஞ்சி ப்பசை,கறிவேப்பிலை, மல்லி இலை,சோம்பு, சீரகம், வரமிளகாய் தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து கலக்கவும். இனிப்பு பால் சீனி கலக்கவும்

சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் திருகி கொதி நீரில் 10 நிமிடம் போட்டு பால் எடுக்க
- 2
நல்லெண்ணெய்,கொதிநீர்,உப்பு, இடியாப்பமாவு இரண்டு உழக்கு போட்டு பிசையவும்
- 3
நன்றாக பிசைந்து உழக்கில் பிழியவும்
- 4
இடியாதட்ட மூன்றிலும் பிழிந்து தாங்கியில் வைத்து.வேகவைத்து எடுக்கவும்
- 5
இட்லிதட்டிலும் வேகவைத்து ஆறவிடவும். தக்காளி வெங்காயம் இஞ்சி,பூண்டு,பொடியாக வெட்டவும்
- 6
எல்லாம் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சோம்பு வரமிளகாய்,தாளித்து தேங்காய் பால் இரண்டாகப்பிரித்து ஒன்றில் கலக்கவும்
- 7
மீதி தேங்காய் பாலில் சீனி கலக்கவும். அருமையான இனிப்பு காரம், தேங்காய் பால்,இடியாப்பம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்