தலைப்பு : வாழைப்பழ அப்பம்

G Sathya's Kitchen @Cook_28665340
சமையல் குறிப்புகள்
- 1
வெல்லத்தை கரைத்து வாழைப்பழம்,கோதுமை மாவு,ஏலக்காய்,உப்பு,வெல்ல கரைசல் சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
- 2
பணியார கல்லில் நெய்,எண்ணெய் விட்டு மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்
- 3
சுவையான வாழைப்பழ அப்பம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
-
பனானா அப்பம்/ பனானா பாயாசம்
பனானா அப்பம்/ பனானா பாயாசம்-ஒரு ஸ்நாக்ஸ் இனிப்பு,காரம் சேர்ந்த காம்பினேசன்.ஒரு ஸ்பெஷல் பொருள்-வாழைப்பழம்-இது ஒரு இனிப்பு சுவையுடைய பிளேவரை கொடுக்கும். Aswani Vishnuprasad -
-
வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
கோதுமை வாழைப்பழ பன்கேக்
#ஸ்னாக்ஸ்குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான எளிதில் செய்ய கூடிய சுவையான பன்கேக். மைதா மற்றும் வெள்ளை சக்கரைச் சேர்க்காத சத்தான இந்த ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.Eswari
-
-
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
வாழைப்பழ போண்டா
#kj*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும் பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். kavi murali -
-
-
-
-
வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்.. Kanaga Hema😊 -
வாழைப்பழ பணியாரம் (Vaazhaipazha paniyaram recipe in tamil)
#cookpadTurns4#cookwithfruits Santhi Murukan -
இனிப்பு பணியாரம் (Inippu paniyaram recipe in tamil)
#GA4#WEEK2பணியாரம் பண்டைய உணவு முறையில் ஒன்று. எந்த ஒரு பண்டிகையிலும் செய்யும் ஒரு பலகாரம். Linukavi Home -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14973196
கமெண்ட் (4)