ஆப்பம் கார பணியாரம்
#ilovecooking
Week4
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு காடாய் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, சீவிய கேரட், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். அதை ஆப்பம் மாவுடன் கலந்து கொள்ளவும்
- 2
ஒரு குழிப்பணியாரம் கல் வைத்து நெய் தடவி மாவை விட்டு வேக வைக்கவும்.
- 3
ஒரு பக்கம் சிவந்ததும் மறு பக்கம் திருப்பி வேக வைக்கவும். கார சட்னியுடன் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14972392











கமெண்ட்