ரவா கேசரி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வானொலியில் 1tsp நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து கொள்ளவும்.பின் 1tsp நெய் ஊற்றி 1 கப் ரவையை வறுத்து 3 நிமிடம் கொள்ளவும்.
- 2
பின் ஒரு வானொலியில் 1கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வறுத்த ரவையை மெதுவாக சேர்க்கவும், பின் கைவிடாமல் கலக்கவும்.
- 3
பின் 1கப் சர்க்கரை சேர்த்து கலக்கவு்ம்.பின் ஆரஞ்சு கலர் பொடியை தண்ணீரில் குழைத்து அதையும் சேர்க்கவும்.. நன்கு கலக்கவும்.
- 4
பின் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து நன்கு கலக்கவும்.பின் ஒரு பாத்திரத்தில் மாற்றவும். சுவையான ரவா கேசரி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14975688
















கமெண்ட்