குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திருநெல்வேலி அல்வா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திருநெல்வேலி அல்வா செய்முறை முக்கிய புகைப்படம்

திருநெல்வேலி அல்வா

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

மேலும் படிக்க

திருநெல்வேலி அல்வா

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • ஒரு கப்முழு கோதுமை
  • சர்க்கரை ஒன்னரை கப்அரை கப் செய்யுங்கள்
  • அரை கப்நாட்டுச் சர்க்கரை
  • 100mlநெய்
  • 5ஏலக்காய்
  • 20முந்திரிப்பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முழு கோதுமையை நன்கு அலசி 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் பிறகு மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். தண்ணீரில் கலந்து நன்கு பிசைந்து பால் எடுத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கோதுமை பாலில் இருந்து மேலே உள்ள தெளிந்த நீரை எடுத்து விட்டு கெட்டியான கோதுமை பாலை ஒரு நான்ஸ்டிக் தவாவில் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிண்ட ஆரம்பிக்கவும் சற்று கெட்டி பதம் வந்தவுடன் சக்கரை,நாட்டுச்சக்கரை, பொடித்து வைத்த ஏலக்காய்த்தூள், சேர்க்கவும். சிறிது சிறிதாக நெய் விட்டு நன்கு கிளறவும்.

    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை தேவைக்கேற்ப கோதுமை அல்வாவில் சேர்க்கவும். எடுத்து வைத்துள்ள நெய் சேர்க்கும் போது அனைத்து நெய்யும் அல்வா உறிஞ்சி உள்ளிழுத்துக் கொள்ளும்

    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அல்வா பதம் வந்தவுடன் உறிஞ்சினேன் சிறிது சிறிதாக வெளியேறும் அல்வாவை சுற்றி நெய் மிதக்கும் பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திருநெல்வேலி அல்வா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
08 மே 2021 04:48 அன்று
Sharjah

கமெண்ட் (4)

kavi murali
kavi murali @kavimurali_cook
08 மே 2021 18:16
Superb halwa very tempting to eat sis👌👍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Halwa

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நெத்திலி கருவாடு தொக்கு
  2. மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes
  3. கருப்பு உளுத்தம்பருப்பு சட்னி
  4. மாம்பழ மில்க் ஷேக்(mango milk shake
  5. கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
  1. காய்கறிகள் நிறைந்த - மாப்பிள்ளை சொதி
  2. நெத்திலி கருவாடு தொக்கு
  3. வெள்ளை சோள இட்லி
  4. கருப்பு உளுத்தம்பருப்பு சட்னி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14983746
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close