குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அடை,அவியல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அடை,அவியல் செய்முறை முக்கிய புகைப்படம்

அடை,அவியல்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

அரிசி 2உழக்கு ,பருப்புகள்,கடலைப்பருப்பு, து.பருப்பு,பாசிப்பருப்பு கலந்து ஒரு உழக்கு, கலந்து தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.பின் தண்ணீர் வடிகட்டி இஞ்சி, பெருங்காயம், பச்சை மிளகாய்5,வரமிளகாய் 7,பெருங்காயம் சிறிது தேவையான அளவு உப்பு ,சீரகம் ,சோம்பு ஒரு ஸ்பூன்போட்டு ரவை பதத்தில் அரைக்கவும். தேங்காய் போடலாம். சின்னவெங்காயம், பெரியவெங்காயம்,முருங்கை கீரை,கறிவேப்பிலை, கடுகு,உளுந்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும். காய்கள் எல்லாம் உப்பு போட்டு வேகவைத்து தேங்காய், சீரகம், பூண்டு, வெங்காயம் ,ப.மிளகாய் ,அரைத்து கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை ,பெரியவெங்காயம் ,வெட்டி தாளித்து தயிர் கலந்து இதில் சேர்க்க அருமையான அடை அவியல் தயார்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 400கிராம்அரிசி ,,
  • 200கிராம் பருப்புகள் கலந்தது
  • இஞ்சி, பெருங்காயம், உப்பு தேவையான து,வெங்காயம் அரைக்க் சிறியது,5,பெரியது இரண்டு பொடியாக வெட்டியது
  • 5பூண்டு
  • சீரகம் சோம்பு தனியாக அவியலுக்கு,அடைக்கு,கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய்,கேரட்,வாழைசிறியது1,பீன்ஸ், அவரை,பீன்ஸ், கொஞ்சம், உருளை1
  • 5காய்கள் கத்தரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சோம்பு, சீரகத்தை, உப்பு முருங்கை இலை,வெங்காயம், எடுக்க

    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடலைப்பருப்பு ஊறப்போடவும். தேங்காய், வெங்காயம், பூண்டு, சீரகம் அரைக்கவும். தயிர் எடுக்கவும். அரைக்கவும்

    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடைக்கு கடுகு உளுந்து வெங்காயம் கறிவேப்பிலை வறுத்து மாவில் கலக்கவும். முருங்கை இலை சேர்க்கவும்

    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடை சுடவும். இருபுறமும் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்

    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடை தயார். அவியலுக்கு தேங்காய் தயார். காய்கள் வெட்டவும்

    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    காய் பருப்பு வேகவும் தயிர் கலக்கவும் உப்பு கலக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலக்கவும்

    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அருமையான அடை அவியல் தயார்

    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    அடை,அவியல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
11 மே 2021 08:10 அன்று
சாம்பார்
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Adai Avial

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. #combo4 தக்காளி கொத்சு
  2. திருநெல்வேலி ஓட்டு மாவு
  3. தலைப்பு : வெஜ் கிளீயர் சூப்
  4. மிக்ஸட் வெஜிடபிள் ரைஸ்
  5. உருளைக்கிழங்கு வறுவல்
  1. க்ரீன் சட்னியுடன் ஒயிட் பணியாரம்
  2. அவல் வெண் பொங்கல்
  3. ராகி அடை
  4. ருசியான 🌰🌰🌰தேங்காய் பால் குழம்பு 🥕🥕🥕🍆🥔
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14989422
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close