மிக்ஸட் வெஜிடபிள் ரைஸ்
#vattaram
week4
திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு,சீரகம், கடுகு,வெந்தயம்,காய்ந்த மிளகாய்,வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,......
- 2
பின் நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு,பீன்ஸ், கத்தரிக்காய்,தக்காளி சேர்த்து வதக்கவும்,.....
- 3
அதனுடன மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து வதக்கவும்,....ஒரு சிறிய துண்டு புளியை ஒரு கப் தண்ணீரில்,கரைத்து சேர்க்கவும்,....மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு உப்பு காரம் சரிபார்த்துக் கொள்ளவும்,.....(ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம்)
- 4
10 நிமிடம் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்,..... கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு,மூடி குக்கரில் 5 விசில் விட்டு வேக வைக்கவும்,......
- 5
விசில் அடங்கியதும், குக்கரை திறந்து,கிளறி விட்டு, சூடாக பரிமாறவும்,......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்தரிக்காய் புளிக்கறி (Kathirikaai pulikari recipe in tamil)
மிகவும் சுவையாக உள்ளது. காரைக்குடி ஸ்பெஷல். அல்சர்க்கு நல்லது. #india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
திருநெல்வேலி சொதி குழம்பு
#vattaram#week4சாதம் இட்லி தோசைக்கு ஏற்ற திருநெல்வேலி சொதி குழம்பு Vijayalakshmi Velayutham -
-
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar) Revathi -
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
#refresh2 இந்த சூப்பை நாம் அருந்துவதால் புத்துணர்ச்சியாகவும் ,சத்தானதாகவும் இருக்கும். நம் உடலிலுள்ள அயன் போஷாக்கை அதிகரிக்க செய்யும். Kalaiselvi -
-
-
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
-
தூத்துக்குடி வெங்காய குழம்பு (vengaya kulmabu Recipe in Tamil)
#வெங்காயம்செய்முறை Ilavarasi Vetri Venthan
More Recipes
கமெண்ட் (4)