சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் தேங்காய் பால் எடுத்து முதல் பால் இரண்டாம் பால் ஆக பிரித்து எடுத்துக் கொள்ளவும். இரண்டாவதாக எடுத்த பாலுடன் காய்கறியை வேக வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் கடுகு சேர்த்து வெங்காயம் கலந்து வதங்கிய பின் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும் வேகவைத்த பருப்புடன் வேக வைத்து கொதிக்க விடவும் அதன் பின் பொடித்து வந்தபின் முதல் பால் சேர்க்கவும் கொதிக்க விடக்கூடாது பின்பு அரை எலுமிச்சம்பழம் பிழிந்து ஊற்றவும். உருளைக்கிழங்கு சிப்ஸ் இஞ்சி கறியுடன் பரிமாறவும் சுவையான சோதி ரெடி
- 3
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14990586











கமெண்ட்