சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வெந்தயம் சோம்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு பச்சை மிளகாய் கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்க்கவும்
- 2
தக்காளி வதங்கிய பிறகு கத்தரிக்காயை சேர்த்து மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து
- 3
பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் மசாலா நன்றாக வதங்கிய பிறகு புளி கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 4
கத்தரிக்காய் நன்றாக வேகும் வரை பத்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும் என்னை பிரிந்து கொதி வந்த பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும் சுவையான கத்தரிக்காய் கார குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
சுவையான செட்டிநாடு கத்திரிக்காய் கோசுமல்லி (Brinjal Goshmalli)
இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஹோட்டல்களில் பிரியாணியுடன் சைட் டிஷ் ஆக சேர்த்து கொடுக்கப்படும்.#myfirstrecipe Kanaga Hema😊 -
-
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
-
-
-
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
-
-
-
பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். Dhanisha Uthayaraj -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14987980
கமெண்ட்