அவல் ஸ்வீட்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
அவல் நன்கு கழுவி கொள்ள வேண்டும்... பொறி கடலை பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
அரைத்த பொருட்களுடன் நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும்... அதனை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
அதனுடன் பசும்பால் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எடுக்கவும்.. இது குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாகும்..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14998809











கமெண்ட்