ஆனியன் போண்டா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் களை சேர்த்துக் கொள்ளவும் பின் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய கறிவேப்பிலை மிளகாய்த்தூள் உப்பு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசையவும்
- 2
பின் அதில் கடலை மாவை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெயை காயவைத்து காய்ந்தவுடன் சிறிய சிறிய உருண்டைகளாக மாவை எண்ணெயில் போடவும் இரு புறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15032753










கமெண்ட்