ஃப்ரை ரைஸ் தயிர் பச்சடி

சாதம் வடிக்க. பீன்ஸ், கேரட்,உருளை,தக்காளி, பெரிய வெங்காயம் வெட்ட வும்.மல்லி பொதினா வெட்டவும்.சோம்பு,சீரகம், மிளகு,பட்டை,கிராம்பு,சமமாக
எடுத்து பொடி திரிக்கவும்.இது கரம்மசாலா தூள்.நான் விலைக்கு வாங்க மாட்டேன் இஞ்சி ஃபேஸ்ட், பூண்டு எடுக்க. கடாயில் நெய்விட்டு எல்லாம் வதக்கவும். பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கவும். பின் வடித்த சாதம் போட்டு கிண்டவும். தயிர் பச்சடிக்கு தயிர், கேரட்துருவல்,மல்லி இலை,உப்பு சேர்க்க வும்

Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்