#combo5 ஜீரா ரைஸ்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#combo5 ஜீரா ரைஸ்

#combo5 ஜீரா ரைஸ்

#combo5 ஜீரா ரைஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. அரை ஆழாக்குபாசுமதி
  2. அரை டீஸ்பூன்சீரகம்
  3. ஒன்றுபட்டை, கிராம்பு, ஏலக்காய், கிராம்பு, இலை தலா
  4. கால் டீஸ்பூன்இஞ்சி பூண்டு
  5. கொத்தமல்லி இலை சிறிது
  6. 2 கப்தண்ணீர்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 2 டீஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசியை நன்றாக சுத்தம் செய்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்

  2. 2

    கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து பட்டை கிராம்பு இலை சீரகம் இஞ்சி பூண்டு தாளிக்கவும்

  3. 3

    பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்

  4. 4

    பின்பு அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்

  5. 5

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes