வியட்நாம் பாயாசம்

பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம்
வியட்நாம் பாயாசம்
பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம்
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு ஐ வெறும் வாணலியில் வறுத்து ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் ஜவ்வரிசி ஐ தனியாக அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் மூன்றையும் கழுவி தண்ணீரை வடிகட்டி குக்கரில் சேர்த்து 2 கப் தண்ணீர் மற்றும் ஒரு லிட்டர் பால் சேர்த்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
- 2
நெய்யில் முந்திரி ஐ சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுக்கவும்
- 3
இப்போது வெந்த பருப்பு ஜவ்வரிசி உடன் வெல்லப்பாகு சேர்த்து நன்கு கிளறவும் பின் ஏலத்தூள் சுக்குத் தூள் சேர்த்து நன்கு கிளறவும் பின் கூட உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 4
எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
சுவையான ஆரோக்கியமான வியட்நாம் பாயாசம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)
#FRஇந்த வருடம் கடைசி இரண்டு மாதங்களாக நான் சில ரெசிபி செய்தேன் அதில் அதிக பாராட்டை சில ரெசிபிக்கள் பெற்றுத் தந்தன அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் Sudharani // OS KITCHEN -
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
கடலை பருப்பு பிரதமன்/சன்னா தாள் பாயாசம்
பிரதமன் ஒரு இனிப்பான டிஷ்(திக்கான பானம்)-பாயாசம் மாதிரியான பானம்.பாயாசத்திற்கும் இந்த பிரதமனிற்கு நிறைய வித்யாசம் உள்ள்து.பாயாசம் பாலினாலும் சர்க்கரையினாலும் செய்யப்படுகிறது.ப்ரத்மன் தேங்காய் பால் ,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கடலை பருப்பு பாயாசம் நம்முடைய பிரசித்தி பெற்ற ஸ்வீட்(திக்கான)ரிச் கீர் -வேக வைத்த பாசிப்பருப்புடன் , தேங்காய் பால்,வெல்லம் சேர்த்து செய்வது.இதனை கடலை பருப்பு பிரதமன் என்று அழைப்பதுண்டு.இது கேரளாவின் ஒருபிரபலமான பலகாரம். Aswani Vishnuprasad -
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)
#nutrient2#book Sudharani // OS KITCHEN -
பலாப்பழ பிரதமன்(jackfruit pradhaman recipe in tamil)
#qkபலாப்பழம் கிடைக்கும் போது தவறாமல் இந்த மாதிரி ஒரு பாயசம் செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
பரங்கிகாய் பாயாசம்/பரங்கிகாய் கீர்
பரங்கிகாய் கீர் ஒரு பாரம்பரிய உணவு-தேங்காய் பால்,பரங்கிகாய்,ஜவ்வரிசி,முந்திரி சேர்த்து செய்யப்படும் உணவு.இது ஒரு இனிப்பான உணவு,எளிமையாக செய்யக்கூடியது.இந்த உணவின் ஸ்பெஷல் பரங்கிகாயின் சுவையை உணரமுடியாது. Aswani Vishnuprasad -
😋🏵️🥛🏵️😋ஜவ்வரிசி பாயாசம் 😋🏵️🥛🏵️😋
#combo5 எல்லா வகையான சுபகாரியங்களும் பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது.அத்தகைய பாயசம் ஜவ்வரிசியை கொண்டு செய்தால் சுவையோ ஆபாரம்.ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. Ilakyarun @homecookie -
-
ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk# Sundari Mani -
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
-
-
-
-
-
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
நுங்கு பாயாசம்
#combo5எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena
More Recipes
கமெண்ட்